தமிழகத்தில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புக் கொள்கையை வகுத்து அரசாணை வெளியீடு

0 2980

தமிழகத்தில் அதிநவீன தொலைத்தொடர்பு வலையமைப்பை உருவாக்கும் நோக்கில், தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புக் கொள்கையை வகுத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கிராமப்புறங்களில் மொபைல் தொலைத்தொடர்பு சேவையை அதிகரிப்பது, மலிவு, உயர்தர தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகளை வழங்குதல், அதிவேக மற்றும் உயர்தர பிராட்பேண்ட் சேவையை வழங்க, இந்த கொள்கை உதவும். பொதுமக்களுக்கு ஏற்ற தொலைத்தொடர்பு தளங்களை ஏற்றுக்கொள்வது இந்த கொள்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிறுவனங்கள் மொபைல் டவர் நிறுவினால், ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் திரும்பப் பெறாத கட்டணமாக 10 ஆயிரம்  ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments