அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்

0 7832

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, பிப்ரவரி 19-ந்தேதி நடைபெறுவதாக இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படும் நிலையில், வாக்குப்பதிவு நாளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

அன்றைய தேதியில் நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதம் 5, 6 ,9, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments