அஸ்ஸாமில் ரயிலில் அடிபட்டு காட்டு யானை உயிரிழப்பு

0 2634

அஸ்ஸாமில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காட்டு யானை மீது இரவில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதில் யானை பரிதாபகரமாக அடிபட்டு உயிரிழந்தது.

தகவல் அறிந்து அக்கம் பக்கம் கிராமங்களில் இருந்து பெருந்திரளாக மக்கள் கூடிவிட்டனர். ரயில்வே அதிகாரிகள் யானையின் உடலைக் கைப்பற்றி இறுதிச் சடங்குகளை செய்து வைத்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments