"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
செவ்வாய் கிரகத்தில் 2 முதல் 2.5 பில்லியன் ஆண்டுகள் வரை தண்ணீர் பாய்ந்தது கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்தில் விஞ்ஞானிகள் நினைத்ததை விட அதிக நேரம் தண்ணீர் பாய்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள நீர் சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆவியாகிவிட்டதாக பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் நாசாவின் மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டரிலிருந்து வந்த தகவலின்படி 2 பில்லியன் முதல் இரண்டரை பில்லியன் ஆண்டுகள் வரை தண்ணீர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாயின் பள்ளத்தாக்குகளில் பாய்ந்த தண்ணீர் முழுவதும் ஆவியாகி விட்டதால் குளோரைடு உப்பு படிமங்களாக மாறியுள்ளதையும் நாசா கண்டுபிடித்துள்ளது.
Comments