நாட்டில் 95 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் - மத்திய சுகாதாரத்துறை

0 2185

நாட்டில் 95 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஓட்டுமொத்தமாக செலுத்தப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 164 கோடியே 35 லட்சத்தை கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 கோடியே 30 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டதாகவும், சிறார்களுக்கு 4 கோடியே 42 லட்சம் டோஸ் போடப்பட்டுள்ளதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments