பஞ்சாபில் மக்கள் மாற்றத்தை விரும்புவதாக அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை

0 3434

பஞ்சாபை காங்கிரசும் அகாலி தளமும் 60-70 ஆண்டுகளாக ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநில மக்கள் மாற்றத்தை விரும்புவதாகத் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த கெஜ்ரிவால் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என்று சாடிய கெஜ்ரிவால் எந்த முகத்தை கொண்டு ராகுல் காந்தி பஞ்சாபுக்கு வந்துள்ளார் என்று கேள்வி எழுப்பினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments