ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆஷ்லே பார்ட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

0 4772
நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

மெல்போர்னில் நடைபெற்ற அரையிறுதி சுற்று போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி, அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் - ஐ எதிர்கொண்டார்.

இதில் ஆஷ்லே பார்ட்டி தொடக்கம் முதல் இறுதி வரை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-1, 6-3 என்ற நேர் செட்களிலேயே எளிதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments