சிறார் தடுப்பூசிக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

0 3624
சிறார் தடுப்பூசிக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சிறார் தடுப்பூசிக்கு வழிகாட்டு நெறிமுறை

15-18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பாக மத்திய அரசு விளக்கம்


மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம்


2007 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று முன்னர் குறிப்பிடப்பட்டது


இனி 01.01.2023 தேதியின்படி 15 வயதை எட்டியவர்கள் தகுதியுடையவர்கள் என்று அறிவிப்பு


2005,2006, மற்றும் 2007 இல் பிறந்தவர்கள் 01.01.2023 படி 15 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் அடைபவர்கள் தடுப்பூசி செலுத்த தகுதி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments