கடலூர் அருகே வீடு இடிந்து 2 சிறுவர்கள் பலி

0 2717

கடலூர் - வீடு இடிந்து 2 சிறுவர்கள் பலி

கடலூர் அருகே வடக்குராமபுரம் எஸ்.புதூர் கிராமத்தில் வீடு இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

தொண்டு நிறுவனங்கள் சார்பில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்காக கட்டி கொடுக்கப்பட்ட வீடு இடிந்தது

பாழடைந்த நிலையில் இருந்த வீட்டிற்குள் சென்ற 17 வயது சிறுவர்கள் 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்

பலத்த காயமடைந்த வீரசேகரன், சுதீஷ் குமார் ஆகியோர் உயிரிழந்தனர்

காயமடைந்த புன்வேஷ் என்ற சிறுவனுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments