இந்திய விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டி டெல்லியில் 75 இடங்களில் தேசியக் கொடி ஏற்றம்

0 2740

இந்திய விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், நகரின் முதன்மையான 75 இடங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

நாடு விடுதலை அடைந்ததன் 75ஆம் ஆண்டு விழா கடந்த ஆண்டு ஆகஸ்டு 15முதல் இந்த ஆண்டு ஆகஸ்டு 15 வரை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி டெல்லியில் முதன்மையான 75 இடங்களில் 115 உயரக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு அவற்றில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments