கேரளாவில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றி மரியாதை செய்த அமைச்சரால் சர்ச்சை

0 4076

கேரளாவில் அமைச்சர் ஒருவர் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றி வைத்து மரியாதை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

துறைமுகம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக இருப்பவர் அகமது தேவர்கோயில். இவர் காசர்கோட்டில் நேற்று நடந்த
குடியரசு தின விழாவில் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது தேசியக் கொடி தலைகீழாகப் பறந்து கொண்டிருந்தது.

இதனை அமைச்சரும், அங்கிருந்த அதிகாரிகளும் பார்த்தாலும் அதனை கீழிறக்கி மீண்டும் கொடியை ஏற்றவில்லை என்று கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments