மார்ச் 31க்குள் பான்-ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் - SBI

0 3432

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 31ந் தேதிக்குள் பான்-ஆதார் கார்டை இணைக்குமாறு தனது கணக்குதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வாடிக்கையாளர்கள் இதனைச் செய்யாவிட்டால் அவர்களின் வங்கிச் சேவை பாதிக்கப்படும் என்றும் SBI வங்கி கூறியுள்ளது.

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயம். பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால், பான் செயலிழந்துவிடும். மேலும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் எண்ணைப் பயன்படுத்த முடியாது. என்று வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments