13 புதிய பேருந்து நிலையங்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

0 12836
13 புதிய பேருந்து நிலையங்களுக்கு அனுமதி

தமிழகத்தில் 424 கோடி ரூபாயில் 13 புதிய பேருந்து நிலையங்கள் கட்ட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு, கடலூர், கரூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருமங்கலம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருவண்ணாமலை, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாமக்கல், சங்கரன்கோவில் ஆகிய 13 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments