குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற ரஃபேல் போர் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங் !

0 3790

டெல்லியில் நடந்த 73-வது  குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங் இடம் பெற்றார். 

இந்திய விமானப்படையில் Bhawna Kanth-க்கு பிறகு இரண்டாவதாக நியமிக்கப்பட்டுள்ள பெண் போர் விமானி என்ற பெயரை ஷிவானி சிங் பெற்றுள்ளார்.

வாரணாசியை சேர்ந்த ஷிவானி சிங், 2017-இல் இந்திய விமானப் படையில் சேர்ந்தார். ரஃபேல் போர் விமானியாக பயிற்சி பெறுவதற்கு முன் MiG -21 Bison ரக போர் விமானத்தை ஷிவானி சிங்  இயக்கி வந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments