இந்தியாவின் குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் இணையப் பக்க முகப்பில் கூகுள் 'டூடுல்' வடிவமைப்பு

0 3032

நாட்டின் குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் இணைய பக்கத்தின் முகப்பில் கூகுள் 'டூடுல்' வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த நாளின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் கொண்டாடும் வகையில் கூகுள் இணைய பக்கத்தில், சிறப்பு சித்திரத்தை வடிவமைப்பதை அந்த நிறுவனம் வழக்கமாக வைத்துள்ளது.

இது 'கூகுள் டூடுல்' என அழைக்கப்படுகிறது. நம் நாட்டின் 73வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை கொண்டாடும் விதமாக கூகுள் இணைய பக்கத்தின் முகப்பில் இசை கருவிகள், கூகுள் டூடுல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments