தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் எந்த தியாகத்தையும் செய்யத் தயார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 4795
தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்றும் எந்த நோக்கத்திற்காக திமுக தொடங்கப்பட்டதோ, அதில் இம்மியளவும் வழுவாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்றும் எந்த நோக்கத்திற்காக திமுக தொடங்கப்பட்டதோ, அதில் இம்மியளவும் வழுவாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற காணொலி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றார். அதில் பேசிய அவர், தாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல அதன் ஆதிக்கத்திற்கு எதிரானவர்கள் என குறிப்பிட்டார். 

கடந்த 6 மாதகாலத்தில் தமிழுக்காகவும் தமிழினத்தின் மேன்மைக்காகவும் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments