கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 3.5 கி.மீ தூரம் கடலில் நீந்திய முதியவர்

0 3305
கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் 3.5 கி.மீ தூரம் நீந்திய முதியவர்

கர்நாடகாவில் 60 வயது முதியவர் ஒருவர் , கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீச்சல் அடித்தவாறு கடந்துள்ளார்.

உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த கங்காதரா என்பவர், படுக்கரே கடற்கரை பகுதியில் கை கால்கள் சங்கலியால் பூட்டப்பட்ட நிலையில் நீந்தி கரையை அடைந்தார்.

நீச்சல் பயிற்சியாளரான அவரிடம் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments