விதிமுறைகளை கடைபிடித்தால் 2 வாரங்களில் கொரோனா தொற்றை குறைக்கலாம் - சுகாதாரத்துறை செயலர்

0 4067

பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து வந்தால், தொடர்ந்து 2 வாரங்களில் நோய்த்தொற்றை குறைக்கலாம் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை அவர் நேரில் ஆய்வு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments