3 ஆண்டுகளுக்கு முன் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்திருந்த பெண் பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை..

0 3931
மெக்சிகோவில் மூன்று ஆண்டுகளுக்கு முன் அதிபரிடம் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அச்சம் தெரிவித்த பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மெக்சிகோவில் மூன்று ஆண்டுகளுக்கு முன் அதிபரிடம் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அச்சம் தெரிவித்த பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Lourdes Maldonado என்ற மூத்த பத்திரிகையாளர்,  Tijuana நகர் அருகே காரில் சென்றபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என மெக்சிகோ அதிபர் Lopez Obrador தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவில் 2000மாவது ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 145 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும்  இரண்டு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments