ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் சரண்

0 4077

ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் சரண்

சிறப்பு தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் சரண்

காஞ்சிபுரம் ரவுடி படப்பை குணா, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்

ரியல் எஸ்டேட் தொழிலில் மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து என படப்பை குணா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன

ஏஎஸ்பி வெள்ளதுரை தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் படப்பை குணாவை தேடி வந்தனர்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ரவுடி படப்பை குணா மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன

தொழிலக உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments