பாட்டியாலாவில் காளி சிலை அவமதிப்பு முயற்சியில் ஈடுபட்டவர் கைது

0 2844

பஞ்சாப்பில் காளி சிலையை அவதிமக்கும் விதமாக நடந்து கொண்டவர் கைது செய்யப்பட்டார்.

பாட்டியாலாவில் உள்ள ஸ்ரீ காளி மாதா கோவிலுக்கு வந்த நபர் திடீரென பீடத்தில் ஏறி காளி சிலையை சிலையை தொட்டார். அருகில் இருந்தவர்கள் அந்த நபரை அடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

காளி சிலையை அவமதிக்கும் முயற்சிக்கு முதலமைச்சர் சரண்ஜித் சிங் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments