சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் ; தேர்வு வாரிய கட்டுப்பாட்டாளர்

0 4402
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்பு முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என தேர்வு வாரியத்தின் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், முடிவுகள் தயார் நிலையில் இல்லாததால் இன்று வெளியிடப்படாது எனவும், விரைவில் வெளியிடப்படும் எனவும் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் DigiLocker மற்றும் UMANG ஆப்-களிலும் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments