பள்ளிகளில் மதம், சாதி, அரசியல் ரீதியான பாகுபாடுகள் இருக்கக் கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்

0 2258

பள்ளிகளில் மதம், சாதி, அரசியல் ரீதியான பாகுபாடுகள் இருக்கக் கூடாது எனவும், அவ்வாறு இருப்பதாக புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம், துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், காரணம் எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments