ஒடிசாவின் புரி கடற்கரையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மணல் சிற்பம்

0 2068

ஒடிசாவின் புரி கடற்கரையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த மணல்சிற்பம் வரையப்பட்டுள்ளது.

மேலும் அந்த மணல்சிற்பத்தில் நேதாஜியின் ஹோலோகிராம் சிலையும் இடம்பெற்றுள்ளது. பிரபல மணற்கலைஞர் சுதர்சன் பட்நாயக் இதனை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments