கடந்த 9 மாதங்களில் பராமரிப்பு காரணங்களுக்காக 35,026 ரயில்கள் ரத்து - ரயில்வே

0 2536

நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில், பராமரிப்பு காரணங்களுக்காக 35 ஆயிரத்து 26 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விக்கு ரயில்வே துறை இந்த பதிலை அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments