பிலிப்பைன்ஸில் உள்ள தாவோ ஓரியண்டல் மாகாணத்தில் நிலநடுக்கம் ; ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு

0 2609
பிலிப்பைன்ஸில் உள்ள தாவோ ஓரியண்டல் மாகாணத்தில் நிலநடுக்கம்

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள தாவோ ஓரியண்டல் மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.23 மணிக்கு ஏற்பட்டதாகவும் மானாய் நகருக்கு தென்கிழக்கே 98 கிலோ மீட்டர் தொலைவில், 19 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments