நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மகளுக்கு உணவு உபசரிப்பு நிகழ்ச்சி

0 4126

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-ன் 125-வது பிறந்தநாளையொட்டி ஜெர்மனியில் வாழும் அவரது மகள் அனிதா போஸ்-க்கு இந்தியத் தூதரகம் சார்பாக விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-க்கும் வியன்னா-வை சேர்ந்த எமிலி ஷென்கிள்-க்கும்1937 ஆம் ஆண்டு வியன்னாவில்  திருமணம் நடந்தது.

அவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு அனிதா போஸ் என்ற மகள் பிறந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் நடத்த மனைவி மற்றும் மகளை ஐரோப்பாவிலேயே விட்டு விட்டு  தென்கிழக்கு ஆசியாவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வந்ததாக கூறப்படுகிறது.

ஜெர்மனியின் Martin Pfaff என்னும் பேராசிரியரை மணந்துகொண்ட அனிதா போஸ்-க்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments