வரும் ஏப்ரல் மாதம் 2ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் ; ஆசிரியர் தேர்வு வாரியம்

0 6182
ஏப்ரல் 2ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 2ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்றும் அதற்கான அறிவிப்பாணை பிப்ரவரியில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்து 494 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதில், அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்திலும், பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு நவம்பர் 2ஆம் வாரத்திலும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments