உணவு டெலிவரி எனக்கூறி மது டெலிவரி.?

0 7318

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காவல்துறை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஸ்விகி டீ-சர்ட் அணிந்தபடி வாகனத்தில் வந்த இளைஞர் சோதனை செய்தபோது, மதுபாட்டில்கள் வைத்திருந்ததால் அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

உணவு டெலிவரி எனக்கூறி மது டெலிவரி.?

உணவு விநியோகிப்பவர் போல் மதுபாட்டில் விற்பனை?

போலீசாரின் வாகன சோதனையில் மதுபாட்டில்கள் சிக்கின

ஸ்விகி டீ-சர்ட் அணிந்து வாகனத்தில் வந்தவரிடம் போலீசார் விசாரணை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments