வெடி மருந்து ஏற்றிச் சென்ற லாரி வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழப்பு

0 3113
தற்கொலை செய்து கொண்ட தஞ்சை பள்ளி மாணவியின் உடலை பெற்று அடக்கம் செய்ய வேண்டும் என சிறுமியின் பெற்றோரை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். (( GFX IN )) மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கை சிபிசிஐடி வசம் மாற்றக் கோரி அவரது தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ((விடுதி கணக்குகளை பார்க்குமாறு மாணவியை தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது.)) மாணவிக்கு ஏதேனும் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டுள்ளதா ? என்ற நீதிபதியின் கேள்விக்கு மனுதாரர் தரப்பில் இல்லை என்று பதிலளிக்கப்பட்டதால் மறு உடற்கூராய்வு தேவையில்லை என நீதிபதி கூறினார். தொடர்ந்து மாணவியின் உடலைப் பெற்று அடக்கம் செய்யுமாறு பெற்றோரிடம் கோரிக்கை வைத்த நீதிபதி, தஞ்சை நீதித்துறை நடுவர் முன்பாக நாளை ஆஜராகி, மகள் தங்களிடம் தெரிவித்தவை குறித்து வாக்குமூலம் அளிக்கவும், அதனை தஞ்சை நீதித்துறை நடுவர் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

கானா-வில் தங்கச் சுரங்கத்துக்கு வெடிமருந்துகளை ஏற்றி சென்ற லாரி வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

கனடா நாட்டு நிறுவனம் ஒன்றால் நிர்வாகிக்கப்படும் சிரானோ தங்கச் சுரங்கத்துக்கு லாரி மூலம் வெடிமருந்து எடுத்து செல்லப்பட்டுள்ளது. அபியேட்  கிராமம் வழியாக சென்ற அந்த லாரி மீது இரு சக்கர வாகனம் ஒன்று மோதியதால் லாரி தீப்பற்றி எரிந்து உள்ளே இருந்த வெடிமருந்து வெடித்துச் சிதறியது.

இதனால் அப்பகுதியில் 66 அடி அகலத்துக்குப் பள்ளம் ஏற்பட்டது. அருகில் இருந்த கட்டிடங்களின் கதவுகள் மற்றும் கூரைகள் பிய்த்து கொண்டு சென்றன. இந்த கோர விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments