பிரிட்டனில் 18 கோடி ஆண்டுகள் பழமையான கடல்வாழ் உயிரினத்தின் எச்சம் கண்டுபிடுப்பு

0 5133

பிரிட்டனில் சுமார் 18 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சத கடல் வாழ் உயிரினத்தின் எச்சத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மத்திய இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட Ichthyosaurus  என்று அழைக்கப்படும் இந்த உயிரினத்தை கடல் டிராகன் என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர்.

சுமார் 33 அடி நீளம் கொண்ட இந்த உயிரினத்தின் மண்டையோடு மட்டும் ஆறரை அடி நீளமாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக கருதப்படும் Triassic காலத்தைச் சேர்ந்த இந்த உயிரினம், பிரிட்டன் மண்ணில் கண்டெடுக்கப்பட்ட மிக பழமையான எச்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments