நெக்ஸ்சூ மொபிலிட்டி நிறுவனத்தின் புதிய மின்சார மிதிவண்டிகள் அறிமுகம்

0 3039
நெக்ஸ்சூ மொபிலிட்டி நிறுவனத்தின் புதிய மின்சார மிதிவண்டிகள் அறிமுகம்

இந்தியாவின் Nexzu Mobility நிறுவனம், புதிய மின்சார மிதிவண்டிகளை அறிமுகம் செய்துள்ளது.

லித்தியம் அயன் பேட்டரியில் இயங்கும் இவை, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாசிங்கா மாடல் மிதிவண்டிக்கு 49 ஆயிரத்து 445 ரூபாயும், பாசிங்கா கார்கோ மாடல் வண்டிக்கு 51 ஆயிரத்து 575 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Avan motors என்ற பெயரில் மகாராஷ்டிர மாநிலத்தில் 2015 -ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இப்போது Nexzu என்ற பெயரில் இயங்குகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments