தடுப்பூசி போட சொன்னது ஒரு குத்தமா : ஒருத்தன் அடிக்கிறான், ஒருத்தன் மரத்து மேல ஏறி ஓடுறான் -உத்தரபிரதேசம் பரிதாபங்கள் !

0 3405

த்தரபிரதேசத்தில் தடுப்பூசி போட மறுத்த படகோட்டி, சுகாதாரப் பணியாளருடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த படகோட்டியை பணியாளர்கள் தடுப்பூசி போட அழைத்த போது, முதலில், படகில் ஏறி அமர்ந்து கொண்டு பிடிவாதம் செய்த அவர், பின்னர், அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அதிகாரி ஒருவரை கட்டிப்புரண்டு தரதரவென இழுத்துச் சென்று தாக்கினார்.

பின்னர், அவரை சமாதானப்படுத்தி ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வைத்தனர்.

#WATCH Boatman refuses to take vaccine, mishandles a health care worker

He was apprehensive initially but was convinced eventually to take vaccine. In another instance,a man climbed tree but took the vaccine eventually: Atul Dubey,Block Dev Officer,Reoti

(Source: Viral video) pic.twitter.com/fVk5BGbP46

— ANI (@ANI) January 20, 2022 ">



அதேபோன்று, மற்றொரு நபர் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு முரண்டு பிடித்த நிலையில், நீண்ட நேரமாக போராடி அவரை கீழே இறக்கி அதிகாரிகள் தடுப்பூசி செலுத்தினர்.

#WATCH | Ballia, Bihar: Atul Dubey, Block Development Officer, Reoti says, "A man climbed a tree as he didn't want to take the vaccine, but agreed to take the jab after he was convinced by our team."

(Source: Viral Video) pic.twitter.com/aI054zh9Y4

— ANI (@ANI) January 20, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments