அண்டார்டிக்காவில் வெப்பநிலை அதிகரித்ததால் பென்குயின்களின் வசிப்பிடங்களுக்கு ஆபத்து

0 3247

அண்டார்டிகாவில் காலநிலை மாற்றத்தால் பென்குயின்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அண்டார்டிகாவில் அடெலி, ஜென்டூ என இருவகை பென்குயின்கள் வசிக்கின்றன. காலநிலை மாற்றத்தை தொடர்ந்து அங்கு வெப்பநிலை அதிகரித்ததால், கடல் நீர் உறைந்து காணப்படும் பகுதிகளின் பரப்பளவு சுருங்கியது.

இதனால், குளிர்ச்சியான பகுதிகளில் வசிக்க கூடிய அடெலி இன பென்குயின்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

அதே சமயம் வெப்பமான பகுதிகளில் வசிக்க விரும்பும் ஜென்டூ இன பென்குயின்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments