ஜெய்பீம் பட தயாரிப்பாளர்களான சூர்யா,ஜோதிகாவுக்கு குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார் விருது.. உதயநிதிக்கு சர்வதேச வளர்ந்து வரும் நட்சத்திர விருது

0 12194

அமெரிக்காவின் இல்லினாய்சில் உள்ள நெய்பர்வில்லில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ள குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதியினர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, வளரும் தலைவர்களின் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் நோக்கத்தில் வழங்கப்படும் 2021-ம் ஆண்டுக்கான சர்வதேச வளர்ந்து வரும் நட்சத்திர விருது உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments