மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசும் இருப்பார் ; அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசும் இருப்பார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அதிபருக்கும் துணை அதிபருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்றும், பைடன் நிர்வாக முடிவுகளில் இருந்து கமலா ஹாரிஸ் விலக்கி வைக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது.
இதனை மறுக்கும் விதமாக, கமலா ஹாரிஸ் துணை அதிபராக மிகச்சிறந்த பணியாற்றி வருவதாக ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Comments