மோடி மீண்டும் பிரதமராக 72 சதவீதம் வாக்காளர்கள் ஆதரவு அளித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தகவல்
உத்தரப்பிரதேச தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற கருத்துக் கணிப்பில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 72 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
பிரபல தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடிக்கு உள்ள செல்வாக்கு குறையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புகழ்மிக்கத் தலைவராக அவர் விளங்குகிறார். உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு விரைவில் மோடி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
Comments