10, 11-ம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை இணையத்தில் பதிவேற்ற கூடுதல் அவகாசம்

0 5729

த்து மற்றும் பதினோறாம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை இணையத்தில் பதிவேற்றவும், அவர்களுக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தவும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கால அவகாசம் 19-ந் தேதியுடன் முடிவடையும் நிலையில், பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பின்னர் எக்காரணத்தைக் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் பொதுத்தேர்வுக்கு தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியையும் 31-ந் தேதிக்குள் முடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments