கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிக வயதான ( 112 ) நபர் காலமானார்

0 3036

லகின் மிக வயதான நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த முதியவர் காலமானார்.

அவருக்கு வயது 112. 1909 ஆம் ஆண்டு ஸ்பெயினில் பிறந்த சடுர்னினோ டி லா ஃபுயன்டே  அப்போது 5 கோடி பேர் உயிரிழக்க காரணமான ஸ்பானிஷ் காய்ச்சல் என்ற பெருந்தொற்றில் இருந்து தப்பி பிழைத்துள்ளார்.

13 வயது முதல் ஷூ தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஃபுயன்டே-வுக்கு 8 குழந்தைகள், 14 பேரக்குழந்தைகள் மற்றும் 22 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் உலகில் வாழும் வயதான நபர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த ஃபுயன்டே தன் வீட்டிலேயே காலமானார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments