மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 499 காவலர்களுக்கு கொரோனா உறுதி : இதுவரை 500 -க்கும் மேற்பட்ட காவலர்கள் பலி

0 3658

காராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 499 காவலர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

அம்மாநிலத்தில் தற்போது 4 ஆயிரத்து 90 காவலர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தமாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் நோய்தொற்றுக்கு பலியாகி இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments