+1 மாணவி தற்கொலை - 3 பேர் போக்சோவில் கைது

0 5396

+1 மாணவி தற்கொலை - 3 பேர் போக்சோவில் கைது

கார் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் போக்சோவில் கைது

11ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கார் ஓட்டுநர்

மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கர்ப்பமாக்கியதாக புகார்

மாணவி விஷமருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழப்பு

கார் ஓட்டுநர் ஹரிபிரசாத்தை கைது செய்து திருவண்ணாமலை மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை

பள்ளி தலைமை ஆசிரியர் குமரகுருபரன், விடுதி காப்பாளர் செண்பகவல்லி ஆகியோரும் கைது

3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை

உண்டு, உறைவிட பள்ளியில் பயின்று வந்த மாணவிக்கு கார் ஓட்டுநருடன் பழக்கம்

பழக்கத்தை தவறாகப் பயன்படுத்தி, மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கார் ஓட்டுநர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments