குடியரசு தினத்தை ஒட்டி டெல்லி ராஜபாதையில் இந்தோ - திபெத் பாதுகாப்பு படையினர் நிகழ்த்திய கண்கவர் பைக் சாகசங்கள்

0 2938
குடியரசு தினத்தை ஒட்டி, டெல்லி ராஜபாதையில் ஒத்திகை

குடியரசு தினத்தை ஒட்டி, டெல்லி ராஜபாதையில் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் நிகழ்த்திய பைக் சாகச ஒத்திகை காண்போரை கவர்ந்தது.

வருகிற 26-ந் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், அதற்கான முப்படை வீரர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகளின் ஒத்திகை ராஜபாதையில் நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பைக்கில் தனித்தனியாகவும், குழுவாகவும் இணைந்து சாகச நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments