பாக். தீவிரவாத குழுக்களுடன் அல் கொய்தாவுக்கு தொடர்பு... ஐநாவில் குற்றம்சாட்டிய இந்தியா

0 2640

பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாதக் குழுக்களுக்கு அல் கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக ஐநா சபையில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஐநா சபையில், சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு கவுன்சில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய இந்தியாவின் நிரந்தப் பிரதிநிதி டி.எஸ். மூர்த்தி, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு சிரியா மற்றும் ஈராக்கில் மீண்டும் களத்தைப் பெறுவதில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

அல் கொய்தா ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் அல்-கொய்தாவின் தொடர்புகள் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments