கனடாவில் வீசிய எதிர்பாராத கடும் பனிப்புயல்: மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடக்கம்!

0 3073

கனடாவில் வீசிய கடும் பனிப்புயல் கராணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி போனது.

டொரோன்டோவில் வீசிய பனிப்புயலால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. சாலைகள் முழுவதும் பனி கொட்டிக் கிடந்ததால் வாகனங்களை இயக்க முடியவில்லை. விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. திடீரென உருவான பனிப்புயலால் வழக்கத்தை விட அதிகளவு பனி கொட்டியதாக டொரோன்டோ மேயர் தெரிவித்தார்.

வானிலை சற்று சீரானதை அடுத்து சாலைகளில் கொட்டிக் கிடந்த பனிக்குவியல்கள் அகற்றப்பட்டன. அருவி ஒன்றும் பனிக்கட்டியாகி உருமாறி காணப்பட்டது.இதற்கிடையில் இந்த பனிகுவியலில் நாய் ஒன்று மகிழ்ச்சியுடன் துள்ளியபடி ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments