5ஜி தொழில்நுட்பத்தினால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படும் என அமெரிக்க விமான நிறுவனங்கள் அச்சம்

0 4324

5ஜி தொழில்நுட்பத்தினால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படும் என அமெரிக்க விமான நிறுவனங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. 

அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர் லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் தலைமை நிர்வாகிகள், அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 5ஜி தொழில்நுட்பத்தால் விமானப் பயணிகள், சரக்கு ஏற்றுமதி மற்றும் மருத்துவ விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, விமான ஓடுபாதைகளின் அருகே இருந்து 5G சிக்னல்கள் விலக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments