கொரோனா பரவல் காரணமாக போலியோ சொட்டு மருந்து போடும் தேதி மாற்றம்

0 3621

ருகிற 23-ந் தேதி நாடு தழுவிய அளவில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி மாதம் 27-ந் தேதியன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments