தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாதோர் வீடுகளிலேயே இருந்துக் கொள்ளலாம் - அசாம் முதலைமைச்சர்

0 3604

சாமில் மக்கள் பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாதாவர்கள் வீடுகளிலேயே இருந்துக் கொள்ளலாம் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

கவுகாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயமில்லை எனவும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கூட்டங்களில் பங்கேற்க முடியாது, உணவகங்கள், அலுவலகங்களுக்கு செல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும், தேவைப்பட்டால் மக்கள் தங்களது தடுப்பூசி சான்றிதழை காண்பிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments