மூன்று கண்களுடன் பிறந்த ஆபூர்வ கன்றுக்குட்டி.. சிவ பெருமானின் அவதாரம் என வர்ணித்து வழிபட்டு வரும் மக்கள்..!
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்னந்கான்-ல் மூன்று கண்களுடன் கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
நெற்றிப் பகுதியில் மூன்றாவது கண்ணுடன் பிறந்த இந்த கன்று குட்டியை சிவபெருமானின் அவதாரம் என வர்ணித்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
மூன்று கண்கள் மற்றும் 4 மூக்குத் துவாரங்களுடன் பிறந்த இந்த அபூர்வ கன்று குட்டியை பார்க்க மக்கள் குவிந்து வருகின்றனர்.
Comments