புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது... 800 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பு!

0 3864

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது

800 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பு

ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண கிராம மக்கள் திரண்டனர்

அமைச்சர் மூர்த்தி கொடியசைத்துப் போட்டியைத் தொடங்கி வைத்தார்

களமிறங்கும் அனைத்து காளைகளுக்கு தங்கக் காசு பரிசு

சிறந்த காளை, மற்றும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசு

பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளுடன் போட்டி நடைபெற்று வருகிறது

கோவில்காளை முதலில் அவிழ்த்துவிடப்பட்டது

கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற விழாக் கமிட்டி வலியுறுத்தல்

போட்டியில் முகக்கவசம் அணிந்து பார்வையாளர்கள் பங்கேற்பு

மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே காளைகளுக்கு அனுமதி

மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை

வீரர்கள் காயமடைந்தால் சிகிச்சைக்கு மருத்துவக் குழுக்கள் தயார் நிலை

போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments