பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை சீராக உள்ளது - மருத்துவர்கள்

0 3084

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் உடல் நிலை மோசம் அடைந்துவிட்டதாக வந்த வதந்திகளுக்கு மருத்துவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, லதா மங்கேஷ்கர் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்புங்கள் என்ற வாசகத்துடன் அவரது உருவத்தை பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பமாக வடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments